October 22, 2008

மழைக்காலம் வானவில் வந்து விட்டது

பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம்
நேற்று பதிவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மேதாவி மாதிரி யோசித்து கொண்டிருக்கும் போது அழகான ஒரு வானவில் வர்ணஜாலம் காட்டியது. அதுவே ஒரு தொடக்கமாக.....

2 comments:

Kavi said...

நல்வரவு :)

வானவில் போல தோன்றி மறைந்து விடாமல் தொடர்ந்து வலைப்பதிவில் இருங்கள்.

Word Verification எடுத்து விடலாமே?

Guna said...

நன்றி